விடுதலைப்போரில் சூலூர்!

நூலில்:- விடுதலைப்போராட்டத்தில் சூலூரின் பங்கைப் பற்றிய நூல்.
ஆசிரியர்:செந்தலை.ந.கவுதமன்
வெளியீடு: சூலூர் அறிவுநெறி வெளியீட்டகம்
விலை:பத்து

Posted by சூலூர் பாவேந்தர் பேரவை on 3:53 AM 0 உங்கள் கருத்து

மதம்,கடவுள்,மனித வளர்ச்சி வரலாறு

நூலில்:- மனிதனுக்கும் கடவுளர்க்கும் உள்ள தொடர்பு வரலாறு
ஆசிரியர்: செந்தலை.ந.கவுதமன்
வெளியீடு: சூலூர் அறிவுநெறி வெளியீட்டகம்
விலை: பதினைந்து

Posted by சூலூர் பாவேந்தர் பேரவை on 10:24 PM 0 உங்கள் கருத்து

சூலூர் நகர திமுக வரலாறு

நூலில்:- சூலூரில் திமுகவின் வரலாறு
ஆசிரியர்:செந்தலை.ந.கவுதமன்
வெளியீடு: சூலூர் நகர திராவிட முன்னேற்ற கழகம்
விலை: நாற்பது

Posted by சூலூர் பாவேந்தர் பேரவை on 10:18 PM 0 உங்கள் கருத்து

மனிதனைக் காக்கவா மதம் ?

நூலில்:- மதம் பற்றிய விழிப்புணர்வு நூல்.
ஆசிரியர்:பேராசிரியர்.பெரியார்தாசன்
வெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை
விலை:பதினைந்து

Posted by சூலூர் பாவேந்தர் பேரவை on 10:13 PM 0 உங்கள் கருத்து

சூலூர் வரலாறு

நூலில்:- அன்று முதல் இன்று வரையிலான சூலூர் நகரத்தின் வாழ்வியல், கல்வி, பண்பாடு,கலை,தொழில்,அரசியல், போன்றவற்றை விளக்கும் நூல்.
ஆசிரியர்: செந்தலை.ந.கவுதமன்
வெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை
விலை:நூற்று எழுபத்தைந்து

Posted by சூலூர் பாவேந்தர் பேரவை on 10:04 PM 2 உங்கள் கருத்து

பகுத்தறிவு இயக்கத்தில் பாரதிதாசன்

நூலில்:- பாவேந்தர் அவர்கள் தன் வாழ்நாளில் பெரியார் இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட ஈக வரலாறு.
ஆசிரியர்: செந்தலை .ந.கவுதமன்
வெளியீடு: சூலூர் அறிவுநெறி வெளியீட்டகம்.
விலை: இருபத்து அய்ந்து

Posted by சூலூர் பாவேந்தர் பேரவை on 9:54 PM 0 உங்கள் கருத்து

கோவை கண்ட மொழிப்போர்


நூலில் :- மொழிப்போர் வரலாற்றில் கோவையின் பங்கு.

ஆசிரியர்: செந்தலை . கவுதமன்
வெளியீடு : சூலூர் அறிவுநெறி வெளியீட்டகம்.
விலை:-இருபது ரூபாய் .

Posted by சூலூர் பாவேந்தர் பேரவை on 9:37 PM 0 உங்கள் கருத்து